Mrs. Suppaiya Ramaththa
Date of Birth: 31 December 1949 - Deceased: 30 September 2026
பொகவந்தலாவையைப் பிறப்பிடமாகவும், ஹட்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சுப்பையா ராமாத்தா அவர்கள் 30-09-2026 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா K.P அவர்களின் அன்பு மனைவியும்,
ஆனந்தகுமார் (கொழும்பு மாநகர சபை உறுப்பினர். தேசிய மக்கள் சக்தி உறுப்பினர். JP), வசந்தகுமாரி (ஆசிரியை - பினோயா தமிழ் மகா வித்தியாலய), புவனசெல்வகுமாரி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
சண்முகராஜா, மாணிக்கராஜா, வசந்தகுமாரி ஆகியோரின் மாமியாரும்,
கனிஷியா (ஆசிரியை - Sri Lanka Unites), வினுஷ் ஹரின் (பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் பிரதி அமைச்சரின் ஒருங்கிணைப்பாளர். BSC Networking and Cybersecurity தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்), தீஸ்வந்த (Undergraduate), ஜியோதிஷா, மிதுசங்கா, தியாகராஜா (Tea Leaf Vision Trust கல்விப் பணிப்பாளர். JP), தேசபந்து, அஷ்விகா (LLB), நேத்ரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ரிதிலனனின் கொள்ளுப்பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் ஹட்டன், காமினிபுர, இல- 85 எனும் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 01-10-2026 வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் திருவுடல் கொட்டகலை கொமர்ஷியல், மின்சார தகனசாலையில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
