திருமதி. சுப்பையா தர்சினி
தோற்றம்: 24 ஏப்ரல் 1981 - மறைவு: 25 நவம்பர் 2025
நுவரெலியா - அக்கரப்பத்தனை, டொரிங்டன் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பொகவந்தலாவ, பொகவான தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுப்பையா தர்சினி அவர்கள் 25-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கலைச்செல்வன் அவர்களின் அன்பு மனைவி ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-11-2025 புதன்கிழமை பிற்பகல் 2.00 மணி வரை அன்னாரது அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.30 மணியளவில் தோட்ட பொது மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
