திரு. சுப்பையா தேவர் ஜயகுமார்

(முன்னாள் பொருளாளர் - மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம்)

சுப்பையா தேவர் ஜயகுமார்

தோற்றம்: 28 நவம்பர் 1940 - மறைவு: 19 ஜூலை 2026

மாத்தளை - உடுப்பீலி பிரதேசத்தைப் பிறப்பிடமாகவும், தொடகமுவ பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சுப்பையா தேவர் ஜயகுமார் அவர்கள் 19-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், திரு. J. சுதேஷ்குமார், திரு. J. பிரகாஷ்குமார், திரு. J. இனேஷ்குமார் (JAIKTERMS PVT LTD, JAIKMEDIQS PVT LTD), . J. पणी (RRB BANK -NORTH மாத்தளை) திருமதி. J. ரிஷாந்தனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திருமதி. S. செந்தினி (ஆசிரியை - கண்டி புனித அந்தோனியார் கல்லூரி), திருமதி. K. சாந்தினி (ஆசிரியை - கோட்டேகொட முஸ்லிம் வித்தியாலயம்), திருமதி. M. கார்த்திகா (ஜா-எல), திரு. R. சண்முகராஜா (கண்டி), திரு. A. ஜயசூரியன் (இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜயவந்த், விஷீவதேஷ், பவிஷாந்த், நேஷ்மிதா, திருத்விகா, ஹரிஹர சுதன், பிரணவ சுதன், அவனி, பிரித்திவ் ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் 22-07-2026 புதன்கிழமை மதியம் 01.00 மணியளவில் தொடகமுவ இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் களுதாவளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/07/2026 00:00)