Mr. Suppaiyappilai Senathirajah (Sri)
(எஸ. ஜே டெக்ஸ்டைல் - பதுளை)
Date of Birth: 02 October 1971 - Deceased: 25 November 2025
இந்தியா - திருச்சி மாவட்டம் கருப்பம்பட்டி கிராமத்தை பூர்வீகமாக் கொண்ட திரு. சுப்பையாப்பிள்ளை சேனாதிராஜா அவர்கள் 25-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையாப்பிள்ளை - சியாலம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும்,
கருப்பையாபிள்ளை - சரோஜா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பிரியா அவர்களின் அன்புக் கணவரும்,
டினுஸ்ஹரன், ருக்ஷிதா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
திருச்செல்வம் (K.S.D Groceries - பதுளை), கனகராஜா (Gokul Brass - Wolfendal Street), யோகராஜா (கொழும்பு), ஜெகஜோதிராஜா (S.J Textile - பதுளை), விஜயலச்சுமி, ரமணி, பவானி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சிதம்பரம்பிள்ளை, முரளிதரன், நவமணி, புனிதமலர், மேனகா, சுமித்ரா ஆகியோரின் மைத்துனரும்,
செல்வகுமார் (Ceylon Medical - கொழும்பு - 06), முருககுமார் (Smart Fix - கொழும்பு-12), பிரதீபன் (Bombay Stores - மாத்தளை) ஆகியோரின் சகலையும்,
பிரசாந்தி, ரம்மியா, தர்ஷிகா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-11-2025 புதன்கிழமை அன்று காலை 7.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகளின் பின்னர், மாலை 4.00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
