திரு. சுப்பர் சின்னத்தம்பி பிறைசூடி
(Chartered Surveyor, FRICS, UK. - Lecturer)
தோற்றம்: 20 ஜூன் 1941 - மறைவு: 18 டிசம்பர் 2020
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், மலேசியா, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பர் சின்னத்தம்பி பிறைசூடி அவர்கள் 18-12-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திருமதிகாந்தி(Dinga) அவர்களின் அன்புக் கணவரும்,
கஜன், கலாபன், சுரநுதா(சுதா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஶ்ரீலிங்கம்(சதீஸ்), சிவசங்கரி(கமி), மாதங்கி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
உமாகணேஷன் மகேந்திரன் அவர்களின் பெறா தந்தையும்,
அருணோதயம்(ரஞ்சி) அவர்களின் அன்புச் சகோதரரும்,
கணேசராஜா அவர்களின் அன்பு மைத்துனரும்,
www.tamilthakaval.org
