Mr. Suppiah Kathiravel (Thambira)
(ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் - மன்னார் சுகாதார சேவைகள் பணிமனை)
Date of Birth: 27 March 1958 - Deceased: 27 April 2024
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், மன்னார், வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பையா கதிரவேல் அவர்கள் 27-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுப்பையா - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
நடராஜா - தையல்நாயகி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கெங்கையம்மா அவர்களின் அன்புக்கணவரும்,
கீதாஞ்சலி, சங்கீதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செந்தூரன் அவர்களின் ஆசை மாமாவும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, பேரம்பலம், குகாநந்தன் மற்றும் துரைராஜா (கனடா), காலஞ்சென்றவர்களான ஜெகசோதி, பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா, சாரதாமணி மற்றும் குணலட்சுமி (கனடா), நவரத்தினலீலா (கனடா), காலஞ்சென்றவர்களான பூங்காவனம், ரங்கநாதன், காசிராசா மற்றும் சுப்ரமணியம், சேச கவுண்டர், பூபதிராஜா, காளியம்மா, உதயகுமார், சந்திரகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-04-2024 திங்கட்கிழமை அன்று இல-74/3, பல்லமிகல், மன்னார் வீதி, நெளுங்குளம் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் புகழ் உடல் தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
