திரு சுப்பையா இராஜதுரை

சுப்பையா இராஜதுரை

தோற்றம்: 26 மே 1934 - மறைவு: 24 மார்ச் 2022

யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா இராஜதுரை அவர்கள் 24-03-2022 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, தையலம்மை தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற வல்லிபுரம், பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாக்கியம் அவர்களின் அன்பு கணவரும்,

காலஞ்சென்ற ருத்திராதேவி, சுசீலாதேவி(ஜேர்மனி), சிறிதேவி(இலங்கை), ஜெகதீசன்(கனடா), லதாதேவி(கனடா), சுசேந்திராதேவி(பிரான்ஸ்), சுபத்திராதேவி(ஜேர்மனி), விஜியாதேவி(கனடா), காலஞ்சென்ற பவதீசன், பவநேசன்(கனடா), ருத்திராசிவானந்தி(இந்தியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிறிரஞ்சன்(ஜேர்மனி), சிவஞானசுந்தரம்பிள்ளை(இலங்கை), உசாராணி(கனடா), இலம்முகிலன்(கனடா), கிரிதரகோபாலன்(ஜேர்மனி), வரதீசன்(கனடா), வேர்ஜினியா(கனடா), செல்வகுமார்(இந்தியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஜீவா, ஜீந்தா, சனோஜன், திவ்விகா, நிதர்சி, நிவேதா, ஆர்த்தி, ஜெனகன், அனோஜன், சுஜிதா, அபிசன், திவேக்கா, கிரஜன், ஜெனா, கஜன், ரறிசன், ஓவியா, அதிஸ்ரா, சிறிஷா, றித்திகா, சாத்விக், நிவேஜன், சுஜீபன், அபிராமி ஆகியோரின் அன்புப் பேரனும்,

றோஜின், யொலின், போதி, ராறா, லூனா ஆகியோரின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 02 Apr 2022 6:00 PM - 9:00 PM
 Sunday, 03 Apr 2022 8:00 AM - 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Sunday, 03 Apr 2022 8:30 AM - 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Sunday, 03 Apr 2022 10:30 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/03/2022 09:16)