திரு. சுப்பையா இராஜேந்திரன் (பாபு, ராஜூ)

(முன்னாள் Maraichers பாடசாலை French ஆசிரியர், ௧ாங்கேசன்துறை நடேஸ் வரா௧ல்லுாரி தெல்லிப்பளை ம௧ாயணா௧ல்லுாரி பழையமாணவன்)

சுப்பையா இராஜேந்திரன் (பாபு, ராஜூ)

தோற்றம்: 12 மே 1959 - மறைவு: 02 ஜனவரி 2022

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், சாவகச்சேரி, பிரான்ஸ் Clichy, Pontault Combault ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா இராஜேந்திரன் அவர்கள் 02-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு சுப்பையா சற்குணம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான மருந்துகடை வீரசிங்கம் பாக்கியலக்ஷ்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி (நீராவியடி) அவர்களின் அன்புக் கணவரும்,

தண்யா, சியாமளன், சாரங்கன், தர்ஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சறோஜினிதேவி, சுலோஜனாதேவி(இலங்கை), விமலரஞ்சினிதேவி (இலங்கை), கனகநாயகம் (இலங்கை), இரவீந்திரன் (பிரான்ஸ்), காலஞ்சென்ற தயாழினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற வினாயகமூர்த்தி, கணேசமூர்த்தி (இலங்கை), நிர்மலாதேவி (இலங்கை), மாலதி (பிரான்ஸ்), பார்த்தீபன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பத்மாசனி மற்றும் யோகநாதன் (கனடா), காலஞ்சென்றவர்களான உலகநாதன், இராஜேஸ்வரி மற்றும் பரமநாதன் (கனடா), தர்மநாதன் (ஜேர்மனி), கேதாரநாதன் (பிரான்ஸ்), தேவமலர் (கனடா), பரமகுருநாதன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், கமலாதேவி மற்றும் விமலாதேவி (கனடா), சச்சிதானந்தன் (ஜேர்மனி), ஞானம்பிகை (கனடா), உஷாராணி (ஜேர்மனி), தவமலர் (பிரான்ஸ்), சிவதாஸ் (கனடா), சகிலா (லண்டன்) சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
வீட்டு முகவரி:- 
 
20 Avenue des Marguerites,
77340 Pontault Combault,
France.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 08 January 2022       2:00 PM - 3:00 PM
Wednesday, 12 January 2022    2:00 PM - 3:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
கிரியை:-
 
Thursday, 13 January 2022     9:00 AM - 11:00 AM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
தகனம்:-
 
Thursday, 13 January 2022     12:30 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/01/2022 07:44)