கலாநிதி. சுப்பையா இராமசாமி

சுப்பையா இராமசாமி

தோற்றம்: 10 ஜனவரி 1952 - மறைவு: 08 ஆகஸ்ட் 2026

இலங்கை இராகலையைப் பிறப்பிடமாகவும், யப்பான், மெல்பேர்னை வசிப்பிடமாகவும் கொண்ட கலாநிதி. சுப்பையா இராமசாமி அவர்கள் 08-08-2026ம் திகதி சனிக்கிழமை அன்று இறைபதமடைந்தார்.

அன்னார் கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற இராமசாமி, மாரியாய் தம்பதியினரின் பாசமிகு மூத்த மகனும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

தேவசுதன், வதனசுகன்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மாறி, சாயி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜயதேவன் அவர்களின் பாசமிகு பாட்டனாரும்,

ஜெயமணி, விஜயலக்சுமி, முருகேசன், பஞ்சவர்ணம்,லோகேஸ்வரி, இலங்கேசன், ஜோதி, காளிதாசன், பரந்தாமன், திலகா, ஆகியோரின் பாசமிகு சகோதர்ரும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 17-08-2026ம் திகதி திங்கட்கிழமை காலை 10:00 மணி முதல் 790, Frankston -Dandenong Road இல் உள்ள Bunurong Memorial park இல் உள்ள மண்டபத்தில் நடைபெறும் என அறியத்தருகின்றோம்.

 

 

In loving Memory of 

Dr. Suppiah Ramasamy

10.01.1952 - 08-08-2026

 

A Celebratory service of his life will be held at

Bunurong Memorial  Park,

Strarus Reflection Room, Dandenong  Soputh 3175

Monday 17th of August 2026, 10;00 am

with a wake to follow after 

In lieu of flowers, the family have asked for donations to be made in Suppiah's name to MND Victoria.

https://www.mnd.org.au, honour/suppiah-ramasamy

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/08/2026 14:32)