திரு சுப்பையா இராசையா(சின்ராசா)

சுப்பையா இராசையா(சின்ராசா)

மறைவு: 30 ஆகஸ்ட் 2019

 சுதுமலை ஈஞ்சடி வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும் கோவில் வீதி நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா இராசையா அவர்கள் இயற்கை எய்தினார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பையா சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் அருமை மகனும்,

காலஞ்சென்றவர்களான சிதம்பரப் பிள்ளை, அன்னம்மா தம்பதியினரின் மருமகனும்,

காலஞ்சென்ற அன்ன லக்ஷமியின் அன்புக் கணவரும்,

லலிதாதேவி (Norway), தயாநிதி, முருகானந்தன் (Norway), சிவானந்தன் (Norway), ஜெயநிதி ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

சிவகுமார், சந்திரமௌலீசன் (ஓய்வு பெற்ற பகுதிநிலை மேற்பார்வையாளர் ST. John's College, Jaffna), சிவானி, யோகநாயகி, கிரிஷான் (Accounts Executive, Tokyo Cement group, Colombo) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தீபனா, தர்ஷனா, சாரங்கன், சிவமைந்தன் (மருத்துவபீட மாணவன் -Belorus), கெளரிபாலன்(மருத்துவபீட மாணவன்- யாழ்ப்பாணம்), மிஷெல்லா, மிஷானா, யுவன், ஆதிரையான், சந்தோஷ், கவிஷன்(ST John's College மாணவர்கள்) ஆகியோரின் பாசமிகு பேரனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, தங்கம்மா, நடராசா, முத்தம்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

நேசமலர், ஞானமலர், பரமசிவம், சிவராஜலிங்கம், பரமேஸ்வரி, சிவயோகராணி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01.09.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு இல-117, கோவில் வீதி, நல்லூரில் உள்ள இல்லத்தில் நடைபெற்றுத் தகனக்கிரியைக்காகத் தாவடி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் அன்புடன் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்.
 
தொடர்புகளுக்கு: 077 154 0436 ,021 221 6184
 
முருகானந்தன் (Norway) : 0047 9176 5735

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/09/2019 08:34)