திருமதி. சுப்பையா சரஸ்வதி
மறைவு: 01 ஜூலை 2025
யாழ். நவற்கிரியை பிறப்பிடமாகவும், ஆவரங்கால் மேற்கு வன்னியசிங்கம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுப்பையா சரஸ்வதி அவர்கள் 01-07-2025 செவ்வாய்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா அவர்களின் அன்பு மனைவியும்,
இராஜேஸ்வரி, தனபாலன் (பிரான்ஸ்), தவக்குமார் (பிரான்ஸ்), சதீஸ்வரன், வைகுந்தன், மயூரா (இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யோகன், தவம், ஐனனி, வித்தியா, தயா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்புச்சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
