திரு. சுப்பையா செல்வராஜா

சுப்பையா செல்வராஜா

தோற்றம்: 17 ஜூலை 1945 - மறைவு: 17 மே 2021

யாழ். சுன்னாகம் பருத்திக்கலட்டியைப் பிறப்பிடமாகவும், புளியந்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா செல்வராஜா அவர்கள் 17-05-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான நாகமுத்து சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லீலாவதி அவர்களின் அன்பு கணவரும்,

இராசரத்தினம்- வனிதா, ஜெகதீசன்- ஜெனிதா (பிரான்ஸ்) , சுவேந்திரன்- சுஜிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுப்பிரமணியம், ஸ்ரீஸ்கந்தராசா, தங்கராஜா, காலஞ்சென்றவர்களான சிவராசா, சச்சிதானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகேஸ்வரி, இந்திராதேவி, நாகநத்தினி, தவராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அன்னாரின் இறுதிக்கிரியை 18-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
நிமலன் - குடும்பத்தினர் Mobile : +33 65 143 4032
இராசரத்தினம்- வனிதா - மகள் Mobile : +94 77 909 9612
ஜெகதீசன்- ஜெனிதா - மகள் Mobile : +33 65 128 3665
சுவேந்திரன் - சுஜிதா - மகள் Mobile : +94 77 623 8574

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/05/2021 05:16)