திரு சுப்பையா சண்முகலிங்கம்
மறைவு: 05 ஜனவரி 2020
நமது மாரிமுத்து மச்சாளின் மகன் சன்முகலிங்கம்(கொட்டடி யாழ்பாணம்)
யாழ்/நயினாதீவை பிறப்பிடமாகவும், பிரித்தானியா Harrow ஐ நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா சண்முகலிங்கம் அவர்கள் 05-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, இராசமணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,
நடராசா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மற்றும் நயினாதீவு 7ம் வட்டாரத்தைச்சேர்ந்தகாலஞ்சென்ற வைத்திலிங்கம் கதிரேசு(நயினாதீவு 7ம் வட்டாரம் பாலஞானபைரவர் தேவஸ்தான தர்மகர்த்தா) அவர்களின் பெறாமகனும்,
எமது கழகத்தின் பொதுசனத்தொடர்பதிகாரி கந்தசாமி மதிபாலன் அவர்களின் அருமை சித்தப்பாவும்ஆவர்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் நாளை 12/01/2020 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
அன்னாரின் கும்பத்தினருக்கு நயினை மணிமேகலை முன்னேற்றக்கழகம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெருவித்துக் கொள்கின்றது
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
கிரியைகள் விபரம்:-
Sunday, 12 Jan 2020 8:00 AM - 11:00 AM
No. 8 The Glen, Village Way, Pinner, HA5 5AY. UK
தகனம்:-
Sunday, 12 Jan 2020 12:00 PM - 12:45 PM
Hendon Crematorium Holders Hill Rd, London, NW7 1NB, UK
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/01/2020 04:17)
