திரு. சுப்பையா சிங்கராசா

(ஓய்வுபெற்ற புகையிரத டீசல் வல்லுநர்)

சுப்பையா சிங்கராசா

தோற்றம்: 01 அக்டோபர் 1934 - மறைவு: 14 ஜூலை 2022

யாழ். சுன்னாகம் வெளிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா சிங்கராசா அவர்கள் 14-07-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, தங்கம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி, இளையபிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற ஈஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பால்ராஜ், திவாகரன், முகுந்தா, இன்பரூபி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுரேஸ்குமார், தயாரஞ்சினி, சிறிகாந்தன், விஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சின்னத்துரை மற்றும் சிவமணி, சிவசுப்பிரமணியம், காலஞ்சென்ற சிவநாயகம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், தியாகராசா மற்றும் தங்கராசா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சுவனித்தா, லக்சயா, தரணிகன், கர்சா, சுவீத்தன், தினுஷ்கா, வருயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/07/2022 02:17)