திரு. சுப்பையா சுந்தரம்பிள்ளை
(ஓய்வுபெற்ற விரிவுரையாளர், யாழ் தொழில்நுட்பக் கல்லூரி)
தோற்றம்: 17 ஆகஸ்ட் 1936 - மறைவு: 18 பெப்ரவரி 2026
யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பையா சுந்தரம்பிள்ளை அவர்கள் இன்று 18-02-2026ம் திகதி புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்
அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பையா, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
கிருஸ்ணர், அன்னப்பிள்ளை ஆகியோரின் அன்புப் பேரனும்,
சின்னத்தம்பி, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருகனும்,
சாரதாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுபாஷினி, சுபாகரன், சுபாநிதி, காலஞ்சென்ற சுபாரஜனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜீவானந்தன், இஷானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தீபிகா, சேயோன், நிகிதா, நேத்தன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான கணேசன், சாவித்திரி மற்றும் இலட்சுமி (மலேசியா), சண்முகநாதன் (மலேசியா), இந்திரா (மலேசியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற தனலட்சுமி, மற்றும் விக்கினராசா, சாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மனோரஞ்சிதம், காலஞ்சென்றவர்களான நாகம்மா (ஓய்வுநிலை ஆசிரியர்), செல்லம்மா (ஓய்வுநிலை ஆசிரியர்), இரத்தினவேல் (ஓய்வுநிலை அரச அதிபர்) மற்றும் பூபாலசிங்கம் (ஓய்வுநிலை தபால் அதிபர்), காலஞ்சென்ற தங்கம்மா (ஆசிரியர்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-02-2026 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று சுழிபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
