Mr Suppiah Thanabalasingam
Deceased: 25 November 2026
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சிட்னி அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சுப்பையா தனபாலசிங்கம் அவர்கள் 25-நவம்பர் 2026ம் திகதி புதன்கிழமை அன்று சிட்னியில் உள்ள தனது இல்லத்தில் அமைதியாக இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறயத்தருகின்றோம்.
அன்னார் நாகம்மா மற்றும் மயில்வாகனம் சுப்பையா ஆகியோரின் பாசமிகு மகனும்,
பாலசுப்பிரமணியம், சிவபாக்கியம், தனபாக்கியம், இராசமணி ஆகியோரின் பாசமிகு சகோதர்ரும்,
பானுமதி அவர்களின் பாசமிகு கணவரும்,
முகுந்தன், யசோதை ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சௌசானா, சிவானந்தனம் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சுதன், குகன் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம்:-
Macquarie Park Cemetery Crematorium Palam chapel
பார்வைக்கும் தகனக்கிரியைக்கும் 27 நவம்பர் 2026 ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9: 45 மணி முதல் 11:00 மணி வரை
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
யசோ: +61 42 520 7571
சிவா: +61 40 867 2562
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/11/2026 16:21)
