திரு சுப்பையா தனபாலசிங்கம்

சுப்பையா தனபாலசிங்கம்

தோற்றம்: 12 அக்டோபர் 1961 - மறைவு: 02 நவம்பர் 2020

 யாழ். நெடுங்கேணி வேலங்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா தனபாலசிங்கம் அவர்கள் 02-11-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா கண்ணகை தம்பதிகளின் அன்பு மகனும்,
 
கரம்பன் கிழக்கைச் சேர்ந்த கனகசபை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

தினேஷ், சாயிஷ், தனுஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற தவராசா, மனோன்மணி(இலங்கை), தெய்வேந்திரம்பிள்ளை(பிரான்ஸ்), தனலட்ஷ்மி(இலங்கை), சரோஜா(இலங்கை), சிவானந்தம்(இலங்கை), கோனேசமூர்த்தி(இலங்கை), மனோரஞ்சிதமலர்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தேவநாயகம்(இலங்கை), சிவஞானம்(இலங்கை), அமிர்தநாயகம்(இலங்கை), அரியநாயகம்(டென்மார்க்), செல்வநாயகம்(சுவிஸ்), பரமநாயகம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

நாட்டின் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமா அன்னாரின் இறுதிக்கிரியையில் 30 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Saturday, 07 Nov 2020 2:30 PM - 3:30 PM
Sunday, 08 Nov 2020 2:30 PM - 3:30 PM
Inserm
41 Boulevard de la Chapelle, 75010 Paris, France

கிரியை:-
 
Monday, 09 Nov 2020 8:45 AM - 9:15 AM
Inserm
41 Boulevard de la Chapelle, 75010 Paris, France

தகனம்:-
 
Monday, 09 Nov 2020 10:30 AM - 11:30 AM
Crematorium of Père Lachaise
71 Rue des Rondeaux, 75020 Paris, France

தொடர்புகளுக்கு:-
 
தெய்வேந்திரம் - சகோதரர் Mobile : +33 75 167 4496
தினேஷ் - மகன் Mobile : +33 78 153 8648
சாந்தி - மனைவி Mobile : +33 66 228 4068

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/11/2020 08:38)