Mr. Suppiah Tharmalingam
Deceased: 12 February 2023
யாழ். நல்லூரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட. திரு சுப்பையா தர்மலிங்கம்
அவர்கள் 12/02/2023 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார் சிவபாக்கியத்தின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற தவராணி, தவசீலன், தவபாஸ்கரன், தவச்செல்வி, தவநேசன் (நேசன்) ஆகியோரின் அன்புத்தந்தையும்,
கணேசலிங்கம், தர்சிகா, தவக்குமார், ஈழவேணி (வேணி) (உப பொருளாளர், ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா) அன்பு மாமனாரும்,
பிருந்தா, கார்த்திகன், கிருசிகன், மிலேனிக்கா, சங்கீதன், மோகிசன், தரணிகன், கஜீன், ஹெனிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 13/02/2023 ம் திகதி திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளது.
இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
"ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா :
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/02/2023 12:07)
