திரு. சுப்பையா தர்மலிங்கம்
தோற்றம்: 10 ஏப்ரல் 1933 - மறைவு: 01 டிசம்பர் 2020
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா தர்மலிங்கம் அவர்கள் 01-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலெட்சுமி(சிந்தாமணி) அவர்களின் அன்புக் கணவரும்,
தர்மலெட்சுமி(சுவிஸ்), காலஞ்சென்ற சந்திரசேகரன், ராதாலெட்சுமி(பிரான்ஸ்), வசந்தாலெட்சுமி(சுவிஸ்), காலஞ்சென்ற சந்திரகுமார், நந்தகுமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தவமணி(லண்டன்), காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, நாகம்மா, பொன்னம்மா, செல்லம்மா, கனகம்மா, சொர்ணலிங்கம், தியாகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயபாலன்(சுவிஸ்), இளங்கோ(பிரான்ஸ்), விஜயகுமாரன்(சுவிஸ்), அமுதவசனி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமாவும்,
பத்மநாதன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
பத்மராணி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
சிந்துஜா, சிந்துஜன், மதுர்சன், பானுசன், விதுசன், விதுசா, சுவேதா, விநுபா, அபிநேஸ், விதுநேஸ், நதீஷ், அர்சினி, நவீஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
லிவீனா அவர்களின் அன்புப் பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை:-
Thursday, 10 Dec 2020 11:00 AM - 12:00 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்:-
Thursday, 10 Dec 2020 12:00 PM - 12:30 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு:-
ஜெயபாலன் - மருமகன் Mobile : +41 31 536 1904
தர்மலெட்சுமி - மகள் Mobile : +41 79 749 6368
இளங்கோ - மருமகன் Mobile : +33 95 200 7780
விஜயகுமாரன் - மருமகன் Mobile : +41 79 173 3175
வசந்தாலெட்சுமி - மகள் Phone : +41 81 285 1267
நந்தகுமார் - மகன் Mobile : +41 79 176 4961
விதுசன் - பேரன் Mobile : +33 75 285 2450
சிந்துஜன் - பேரன் Mobile : +41 79 177 3072
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/12/2020 05:34)
