திரு. சுரேந்திரநாத் செல்லத்துரை

சுரேந்திரநாத் செல்லத்துரை

தோற்றம்: 17 மார்ச் 1948 - மறைவு: 02 ஆகஸ்ட் 2026

கண்டியைப் பிறப்பிடமாகவும், கனடா - Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சுரேந்திரநாத் செல்லத்துரை அவர்கள் 02-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை - கமலா தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,

யமுனாராணி அவர்களின் அன்புக் கணவரும்,

ஹர்ஷிணி, பிரசன்னியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுஜன், கௌரீசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுசீலாதேவி, ஸ்ரீஸ்கந்தராஜா, சிவஜோதி, காலஞ்சென்ற சத்தியவாகீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நவ்வியா, இன்னேயா, வேலன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11:00 - 1:00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:30 மணியளவில் திருவுடல் தகனம்செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார்,  உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

பிரசன்னியா (மகள்):- +1 416 828 6725
கௌரீசன் (மருமகன்):- +1 416 666 7303
ஹர்ஷிணி (மகள்):- +1 647 998 5463
சுசீலாதேவி (சகோதரி):- +94 11 298 0278

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/08/2026 00:00)