திரு சுரேஷ் குகேந்திரா வேலாயுதபிள்ளை

சுரேஷ் குகேந்திரா வேலாயுதபிள்ளை

தோற்றம்: 24 ஆகஸ்ட் 1956 - மறைவு: 07 நவம்பர் 2020

கண்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வதிவிடமாகவும், கனடா Scarborough ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சுரேஷ் குகேந்திரா வேலாயுதபிள்ளை அவர்கள் 07-11-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.


அன்னார், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, கௌரீஸ்வரி(கொழும்பு) தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற வைத்திய கலாநிதி கந்தையா வேலாயுதபிள்ளை, பத்மனேஸ்வரி(கொழும்பு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுதாமதி அவர்களின் அன்புக் கணவரும்,

கிருஷாந்தி(Australia Queensland) அவர்களின் பாசமிகு சகோதரரும்,

பிரதாபன்(AustraliaQueensland), Dr.அமரநாதன்(கொழும்பு), சிறிசைலேந்திரன்(கனடா),
முரளிதரன்(பிரித்தானியா), கோபிமனோகரன்(இலங்கை), கணேசானந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Dr.துஷ்யந்தி(AustraliaMelbourne), மலர்மதி(கனடா), மாயா(பிரித்தானியா), நீதிபதிதாரணி
(மட்டக்களப்பு) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Wednesday, 11 Nov 2020 9:00 AM - 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Wednesday, 11 Nov 2020 10:30 AM - 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Wednesday, 11 Nov 2020 12:00 PM - 12:30 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:-
 
சுதாமதி - மனைவி Mobile : +1 437 226 6426
கிருஷாந்தி - சகோதரி Mobile : +61 73 378 8904
G. ரேவதி - சித்தி Mobile : +1 289 716 2890
கார்த்திகேயன் - மாமா Mobile : +1 289 716 8749
சிறிசைலேந்திரன் - மைத்துனர் Mobile : +1 416 439 9439

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/11/2020 04:22)