திரு. சுரேஸ் தர்மகுலசிங்கம்
தோற்றம்: 08 பெப்ரவரி 1986 - மறைவு: 24 டிசம்பர் 2021
யாழ். நுணாவில் மேற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சுரேஸ் தர்மகுலசிங்கம் அவர்கள் 24-12-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மகுலசிங்கம் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
தகுலேந்திரன் தவமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுவஸ்திகா (இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,
மூர்த்தி (ஜேர்மனி), சியாமளா (கனடா), வதனா (இலங்கை), வனிதா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மனோத்குமார் (கனடா), லஸ்மிகாந் (இலங்கை), கேதீஸ்வரன் (கனடா), ரினா (ஜேர்மனி), சோபினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெனிபர், டெனிஸ், பிரகத்வி ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,
அரிஷ், அஜேஸ், அகானா, திபிஷா, ரிசாரா, கிருஸ்மிரா, கஜீஸ் ஆகியோரின் அன்பு மாமாவும்,
செளந்தராணி, தர்மகுலசிங்கம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
ரஜீதர், ரஜீனா ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 08 January 2022 4:30 PM - 9:30 PM
Brampton Crematorium & Visitation Center
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
கிரியை:-
Sunday, 09 January 2022 7:00 AM - 10:45 AM
Brampton Crematorium & Visitation Center
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/01/2022 07:50)
