Master. Suresh Sharnavan

(மாணவன் - வவு. நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயம்)

Suresh Sharnavan

Date of Birth: 21 November 2011 - Deceased: 22 February 2026

வவுனியா - நெளுக்குளத்தை சேர்ந்த செல்வன். சுரேஸ் ஷர்ணவன் அவர்கள் 22-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று சுகவீனம் காரணமாக இறையடி சேர்ந்தார்.

அன்னார், தேவராசா - இராஜேஸ்வரி மற்றும் மயில்வாகனம் - யோகராசா தம்பதியினரின் பேரனும்,

தேவராசா சுரேஸ் - தனுஜா தம்பதியினரின் அன்பு மகனும் ,

ஜஸ்விகாவின் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23.02.2026 திங்கட்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் நெளுக்குளம் 3 கட்டை சேக்கிழார் வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் திருவுடல் நெளுக்குளம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 

தகவல்:- கமலாதேவி தெய்வேந்திரன் (அம்மம்மா)

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/02/2026 21:21)