திரு. சுரேஸ்குமார் தருஷன்
தோற்றம்: 22 நவம்பர் 1992 - மறைவு: 09 ஜூலை 2024
கலைப்புலவர் வீதி, யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சுரேஸ்குமார் தருஷன் அவர்கள் 09-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம்-பரமேஸ்வரி, காலஞ்சென்ற யோகநாதன்-பத்மாவதி ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சுரேஸ்குமார்-நந்தினி தம்பதியினரின் பாசமிகு மகனும்,
சுபராஜ், கீர்த்தனா ஆகியோரின் ஆருயிர் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-07-2024 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
