Mr. Susaipillai Mariyanayagam
Date of Birth: 14 September 1942 - Deceased: 19 July 2024
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், அலுக்ைக, அளவெட்டி, தெஹிவளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சூசைப்பிள்ளை மரியநாயகம் அவர்கள் 19-07-2024 வௌ்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை-அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை-அந்தோனியா ராணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ஆன் புனிதம் அவர்களின் அன்புக் கணவரும்,
ஜொஸ்மிலா (அமெரிக்கா), Dr.அனோமிலன் (போதனா வைத்தியசாலை-மட்டக்களப்பு), பியோமிலன் (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பிலோமினா, சந்தானசாமி மற்றும் ஜோசேப்பிள்ளை லில்லி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
யூட் இலங்காதரன் (அமெரிக்கா), ஷோபா, Dr. வருஷினி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அமையரன், இஸோட்ரா, அயோமி, ஜெரேமி, மிரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
மேரி விமலா, ரெட்ணராஜ், தேவராஜ், யோகராஜ், ரெஜினாமலர், தங்கராஜ், கமலா, காலஞ்சென்ற யூட் ஆனந்தராஜ் ஆகியோரின் பாசமிகு மைத்துனரு,
பாரதி (இலண்டன்), சுகந்தன் (இலண்டன்) ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் இறுதி மரியாதைக்காக கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 21-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு, பின்பு 24-07-2024 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணம் White House மலர்ச்சாலையில் முற்பகல் 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை வைக்கப்பட்டு, 25-07-2024 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அளவெட்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்ப்பட்டு, அளவெட்டி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
