திருமதி. சூசானா பர்னாந்து
தோற்றம்: 29 அக்டோபர் 1942 - மறைவு: 09 மார்ச் 2022
யாழ்ப்பாணம் பாசையூரை பிறப்பிடமாகவும் ஜேர்மனி Laer ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பர்னாந்து சூசானா 09.03.2022 அன்று ஜேர்மனியில் காலமானார்.
இவர் காலம் சென்ற பர்னாந்து அவர்களின் அன்பு மனைவியும்,
காலம் சென்றவர்களான மடுத்தீஸ்-விக்டோரியா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும்,
காலம் சென்றவர்களான சின்னப்பு-மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
றெஜி கிறிஸ்ரில்டா (அமிற்றா-இலங்கை), பெனான்சியஸ் (பிரான்ஸ்), றெஜி பிறிஸ்கா (ஜேர்மனி), ஸ்ரனீஸ்வரி (புஸ்பா-இலங்கை) , பென்சலோ (ஜேர்மனி), வில்சன் (ஜேர்மனி), ஜொலி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சௌந்தரலிங்கம் (இலங்கை), றூபி (பிரான்ஸ்), லியோஜின் (எட்மன்-ஜேர்மனி), எல்மோ (இலங்கை), மில்டா (ஜேர்மனி), டெனிமா (ஜேர்மனி) , குமார் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலம் சென்றவர்களான பிலிப்(இராசலிங்கம்), யாகப்பு மற்றும் கிறிஸ்டீனம்மா(சின்னமலர்), திரேஸ்மலர்(தங்கம்), ஜேசுதாஸ்(துரை) , மரியராணி(அன்னக்கிளி) ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
ஹில்ற்றன் (லண்டன்) , பிரெண்டா(இலங்கை), பிறைனர்(சுவிஸ்) பெஸ்மினா(பிரான்ஸ்), றேக்கா(ஜேர்மனி) , றசிக்கா(ஜேர்மனி), துஷிக்கா(பிரான்ஸ்), எனிற்றஸ்(ஜேர்மனி), றட்சன்(ஜேர்மனி), றயுலா(ஜேர்மனி) , எல்ற்றன்(ஜேர்மனி), மரிற்றா(இலங்கை), அருட்சன்(இலங்கை), அனிஸ்ரோ(இலங்கை) , வெனுஷா(ஜேர்மனி) , மிதுஷா (ஜேர்மனி), வெஸ்மி(ஜேர்மனி) , டிப்னி(ஜேர்மனி) ,விதுஷிகா(ஜேர்மனி), வியோரா(ஜேர்மனி), விசானி(ஜேர்மனி), விஷால்(ஜேர்மனி), பிரிட்னி(பிரான்ஸ்) , ஜெனிபர்(பிரான்ஸ்) , செபஸ்தினா(பிரான்ஸ்) , மரியா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப்பேத்தியும்,
ஜெரோஷிக்கா , மெகன்ஷிகா, ஜெஷிக்கா, யுவன், தீப்ஷிக்கா, ஜனுஷிகா, ஜொஷிக்கா, எல்லா, றெயானா, டியான், றிஷா, றொஷான், றித்திகா, அர்சித், அசிபா, லியான்றோ ஆகியோரின் அன்புப் பூட்டியுமாவார்.
Mrs. Susana Fernando, who was born in Pasaiyoor, Jaffna and lived in Laer, Germany, passed away peacefully in Germany, and was embraced by God on Wednesday, 09 March 2022.
She is the beloved wife of the late Fernando.
Beloved eldest daughter of the late Maduthees and Victoria.
Loving daughter in law of Sinnappu and Mariammah.
Ever loving mother of Reggie Christilda (Amita – Sri Lanka), Benancius (France), Reggie Frisca (Germany), Staniswary (Pushpa -Sri Lanka), Benselo (Germany), Wilson (Germany) and Jolly (France).
Loving mother in law of Sountharalingam (Sri Lanka), Rubi (France), Liyojin (Edmund -Germany), Elmo (Sri Lanka), Milda (Germany), Denima (Germany) and Kumar (France).
Kind and Loving sister of the late Phillip (Rasalingam) and Yagappu, and also of Christinammah (Sinnamalar), Theresmalar (Thangam), Jesudas (Thurai) and Mariarani (Annakili).
Affectionate grandmother of Hilton (London), Brenda (Sri Lanka), Brynor (Swiss), Fesmina (France), Rekha (Germany), Rashika (Germany), Dushika (France), Enittus (Germany), Rudson (Germany), Ryula (Germany), Elton (Germany), Marita (Sri Lanka), Arudson (Sri Lanka), Anistro (Sri Lanka), Venusha (Germany), Mithusha (Germany), Veshmi, Dipni, Vithushika, Viyora, Vishani and Vishal (all of Germany), Britney, Jennifer, Sebestina and Maria (all of France).
Dearly loving great grandmother of Jeroshika, Meganshika, Jeshika, Yuvan, Deepshika, Janushika, Joshika, Ella, Reyana, Diyan, Risha, Roshan, Rithika, Archith, Ashiba and Liyandro.
Her remains will lie in state for paying final tributes at Friedhof der Gemeinde Laer Steinfurter strabe 1 48366 Laer Germany, on Saturday, 19 March 2022, followed by Holy Mass at 09:30 AM and internment later.
We respectfully request all acquaintances, relatives and friends to kindly accept this intimation.
Information provided by: The Family
www.tamilthakaval.org
