Mrs. Suseela Shanmuganathan

Suseela Shanmuganathan

Date of Birth: 15 August 1968 - Deceased: 31 December 2022

யாழ் மானிப்பாய்யைப் பிறப்பிடமாகவும், மொன்றியல் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுசீலா சண்முகநாதன் (நாதன்) அவர்கள் 31-12-2022ம் திகதி சனிக்கிழமை அன்று மொன்றியல் கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் பொன்னுத்துரை - சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான நாகேஷ்-சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
சண்முகநாதன் (நாதன்) அவர்களின் ஆரூயிர் மனைவியும்,
 
உதயகுமார் அவர்களின் அன்புச் சகோதரியும்,
 
இந்திராணி (மைத்துனி), சந்தோஷ்,பிரகாஷ் ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.

கிரியை:-

08-01-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை   9.30 AM to  1.30PM
4239 Sources Blvd, Dollard-Des Ormeaux Quebec,H9B,
2AA6,Canada

இவ் இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியைகள்
இடம் பெறும்.
 
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
 
 
 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/01/2023 12:57)