Mrs. Susheela Rajathurai
Date of Birth: 18 December 1949 - Deceased: 12 November 2026
யாழ். வேலணை கிழக்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா - Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சுசிலா இராஜதுரை அவர்கள் 12-11-2026 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை - மங்களம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - அன்னப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,
இராஜதுரை அவர்களின் அன்பு மனைவியும்,
மோகன்ராஜ் அவர்களின் பாசமிகு தாயாரும்,
சிவசர்மிளா அவர்களின் மாமியாரும்,
ஆகிஷ், ஆரண்யா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
காலஞ்சென்ற சத்தியமூர்த்தி அவர்களின் சகோதரியும்,
தவேந்திரராஜா (தவா) அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சண்முகம்பிள்ளை, மகேஸ்வரி, அருள்சிங்கம், நடராஜா மற்றும் கமலா, பரமேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-11-2026 திங்கட்கிழமை அன்று மாலை 6:00 - 9:00 மணி வரையும், 17-11-2026 செவ்வாய்க்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
மோகன் (மகன்):- +1 416 399 7753
சர்மி (மருமகள்):- +1 647 328 6617
பவா (பெறாமகன்):- +1 416 788 1886
www.tamilthakaval.org
