Srimathi. Susilambal Shanmugarathnam Sharma

Susilambal Shanmugarathnam Sharma

Deceased: 14 May 2024

முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலை சேர்ந்தவரும், சிவபுரம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஶ்ரீமதி. சுசிலாம்பாள் சண்முகரத்தின சர்மா அவர்கள் 14-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், பிரம்மஸ்ரீ பஞ்சாட்சர சர்மா (செல்வன்- வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றிய நிர்வாக சபை உறுப்பினர்) ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

 
தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/05/2024 04:00)