திருமதி. சுதாகரன் பிரியாதர்சினி
மறைவு: 05 ஜூன் 2026
ஆனக்கோட்டையை பிறப்பிடமாகவும் பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சுதாகரன் பிரியாதர்சினி அவர்கள் 05/06/2026 வெள்ளிக்கிழமை காலமானர்,
அன்னார் நந்தகோபாலன், பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகளும்,
தம்பையா, மீனாம்பள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுதாகரனின் அன்பு மனைவியும்,
தானியா, தமிரா, தனிலா ஆகியோரின் ஆருயிர் தாயாரும்,
காலஞ்சென்ற கரும்புலி மேஜர். அருளனின் சகோதரியும் ஆவர்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11/06/2026 வியாழக்கிழமை நடைபறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Jeudi 11/06/2026
Funérarium des Joncherolles, 94 rue Marcel Sembat 93430 Villetaneuse.
Mise en bière à 10h00
Fermeture du cercueil 10h30
Cérémonie religieuse de 12h à 14h (ஆராதனை)
Salle Oasis, 5 rue du vieux chemin de Saint Denis 93130 Noisy le sec
Inhumation prévue à 15h
Cimetières de Stains (நல்லடக்கம்)
6 rue Michel Rolnikas 93240 Stains See less
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/06/2026 22:05)
