Mrs. Suthan Shanthini

Suthan Shanthini

Date of Birth: 20 January 1972 - Deceased: 26 September 2022

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுதன் சாந்தினி அவர்கள்  26-09-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நாகராசா லீலாவதி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சிவஞானம் அவர்களின் அன்பு மருமகளும்,

சுதன் அவர்களின் அன்பு மனைவியும்,

சில்வியா, மர்லின் (மாதுமை), அவினாஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தயா (சுவிஸ்), கௌரி (இலங்கை), நந்தினி (பிரான்ஸ்), சாளினி (இலங்கை), விஜி (லண்டன்), தீபன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராசன் (இலங்கை), சுதாகர் (பிரான்ஸ்), சுரேஸ் (இலங்கை), கண்ணன் (லண்டன்), கில்டா (சுவிஸ்), கார்த்திகா (பிரான்ஸ்) ஆகியோரின் ஆசை மைத்துனியும்,

நிஷானி (ஆசிரியர்- மன்/எருக்கலம்பிட்டி மகளிர் மகா வித்தியாலயம்), நிவேக்கா (இலங்கை), நிருஷன் (பிரான்ஸ்), சுதர்சிகா, சுவேதன், அஸ்விகா (பிரான்ஸ்), அஸ்வின், அபிஷன், ஆகாஸ் (லண்டன்) ஆகியோரின் ஆசைமிகு அன்ராவும்,

சுவேதா, கெவின், நவின் (சுவிஸ்), கிளாரினா, அவந்திகா, சுவான் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

மதீபன், ரஞ்சிதன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியும்,

கோஷிதா, ஸுபிரா (இலங்கை) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- சுதன் - கணவர், பிள்ளைகள் (பிரான்ஸ்)

நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 01 Oct 2022      3:00 PM - 3:30 PM
Sunday, 02 Oct 2022         3:00 PM - 3:30 PM
Monday, 03 Oct 2022        3:00 PM - 3:30 PM
André Grégoire Hospital 56 Bd de la Boissière, 93100 Montreuil, France
 
கிரியை:-
 
Wednesday, 05 Oct 2022    11:30 AM - 1:30 PM
Home 61 avenue de la Division Leclerc, 93700, Drancy
 
நல்லடக்கம்:-
 
Wednesday, 05 Oct 2022      2:30 PM
Cimetière communal Rue Sacco et Vanzetti, 93700 Drancy, France

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/10/2022 03:13)