திரு. சுந்தரமூர்த்தி ராஜட்ணம் (நோஸ்)

சுந்தரமூர்த்தி ராஜட்ணம் (நோஸ்)

தோற்றம்: 17 செப்டம்பர் 1950 - மறைவு: 20 செப்டம்பர் 2022

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், புன்னாலைக்கட்டுவன், காரைக்கால் (இந்தியா) வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரமூர்த்தி ராஜட்ணம் (நோஸ்) காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற  சுந்தரமூர்த்தி, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வனும் காலஞ்சென்ற மங்கையற்கரசி, மனோரஞ்சிதம் ஆகியோரின் அன்பு கணவரும், ராஜரூபி, ராஜஸ்ரீ, ராஜ்குமார், ராஜமங்கையற்கரசி   ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.  
 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/09/2022 08:00)