திரு. சுதர்சன் கைத்தாம்பிள்ளை

சுதர்சன் கைத்தாம்பிள்ளை

மறைவு: 18 மே 2026

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், நோர்வே - Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுதர்சன் கைத்தாம்பிள்ளை அவர்கள் 18-05-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னாரின் இறுதி நல்லடக்க நிகழ்வுகள் 21-05-2026 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் St Hallvard Kirke (Enerhauggata 4, 0651 Oslo) வில் நடைபெற்று, சரீரம் Gamlebyen Gravlund (Ekebergveien 4, 0192 Oslo) மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/05/2026 00:00)