திருமதி சுதர்சனா ரவிபாஸ்கரன்

சுதர்சனா ரவிபாஸ்கரன்

மறைவு: 01 ஜூலை 2020

யாழ். மூளாய் தொல்புரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுதர்சனா ரவிபாஸ்கரன் அவர்கள் 01-07-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலன் நடுநாயகமூர்த்தி(முன்னாள் போரூட் திட்ட இணைப்பாளர்), நல்லம்மா தம்பதிகளின் அருமை மகளும்,
 
காலஞ்சென்ற சின்னவி தாமோதரம்பிள்ளை, நவமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ரவி பாஸ்கரன் அவர்களின் அன்பு மனைவியும்,

பிரதீபன்(யா/ சென் ஜோன்ஸ் கல்லூரி), ரதீபன்(வ/ திருஞானசம்பந்தர் வித்தியாலயம்), தர்ஷதீபன்(வெளிவாரிப்பட்டதாரி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சிவதர்சினி(வெளிவாரிப்பட்டதாரி), விஜயதர்ஜினி(வ/ சைவப்பிரகாச ஆரம்பபாடசாலை), தாமோதரம்பிள்ளை ஆனந்த பாஸ்கரன்(லண்டன்), தாமோதரம்பிள்ளை தனபாஸ்கரன்(இலங்கை), புஸ்பலீலா பரமநாயகம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிறேமா ஆனந்த பாஸ்கரன், துர்க்கா தனபாஸ்கரன், பரமநாயகம் ஆகியோரின் அன்புச் சகலியும்,

பிரகதி, டர்மிகன், கஜமிகன், ரஜீபன், சுவர்ணன் ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

அனோஜன், சாருஷன், டிஷான், தஷி ஆகியோரின் பாசமிகு சித்தியும்,

கிறிஸ்ரிக்கா, டிலுக்‌ஷி ஆகியோரின் பாசமிகு தொட்டம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- கணவர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-

Saturday, 18 Jul 2020 5:00 PM – 8:00 PM
Sunday, 19 Jul 2020 5:00 PM – 8:00 PM
Asian Funeral CareKenton Park Parade, 35, Kenton Rd, Harrow HA3 8DN, United Kingdom
 
நல்லடக்கம்:-

Monday, 20 Jul 2020 9:30 AM
City of London Cemetery & CrematoriumAldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK
 
தொடர்புகளுக்கு:-
 
ரவி பாஸ்கரன் – கணவர்
Mobile : +44 746 459 0345 
 
தர்ஷன் – தம்பி
Mobile : +94 77 162 9385 
 
பாஸ்கரன் – உடன்பிறவாச் சகோதரர்
Mobile : +44 745 590 1511  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/07/2020 10:42)