திரு. சுதேசநாதன் செல்லையா

(ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்)

சுதேசநாதன் செல்லையா

தோற்றம்: 10 ஜூலை 1947 - மறைவு: 13 ஜனவரி 2022

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுதேசநாதன் செல்லையா அவர்கள் 13-01-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் செல்லையா தம்பு  தம்பதிகளின் அன்பு மகனும்,

இந்திராணி (நீ சுவாமிநாதன்) அவர்களின் அன்புக் கணவரும்,

துஷ்யந்தி, சசிகலா, சுதர்ஷனா , பிரவினா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜூலியன், லியோனார்ட், டான், தீபன் ஆகியோரின் மாமனாரும்,

கெவின், டிலன், ராகுல், திவ்யா, கேட், காத்ரின், நேஹா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

காலஞ்சென்றவர்களான விமலா, சந்திரா மற்றும் காந்தி (இலங்கை), கமலா (இலங்கை), மணி (இலங்கை), பாபா (இலங்கை), ஸ்ரீ (டென்மார்க்), தனேந்திரன் (இந்தியா), வர்னி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
காலஞ்சென்ற ராஜி, மார்க் (கனடா), ரஞ்சி (இலங்கை), சுரேஷ் (அபுதாபி), சுரேன் (துபாய்), ஷாமினி (இலங்கை), சாந்தி (இலங்கை), குமார் (அவுஸ்திரேலியா), மனிக் (இலங்கை) ஆகியோரின் அன்புச் மைத்துனரும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Monday, 17 January 2022     6:00 PM - 9:00 PM
Tuesday, 18 January 2022    8:30 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
திருப்பலி:-
 
Tuesday, 18 January 2022    10:00 AM
St. Thomas the Apostle Roman Catholic Church
14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/01/2022 04:46)