திருமதி. சுவாம்பிள்ளை பிலோமினா (ராணி)
மறைவு: 21 செப்டம்பர் 2025
முல்லைத்தீவு - மணற்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், செல்வபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுவாம்பிள்ளை பிலோமினா அவர்கள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற குருசுமுத்து - பிரான்சிஸ்கா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை - அனந்தாசி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சுவாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
அனட் சுபாசினி, அனட் சுபிசினி (ஆசிரியை - முல். ஶ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயம், புதுகுடியிருப்பு), சுபராஜ் (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் - பிரதேச சபை, கரைத்துறைப்பற்று) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
காலஞ்சென்ற பீட்டர் அலோசியஸ் (பிரான்ஸ்), ஜெயசிங்கன் (இன்பம்-ஜேர்மன்), மேரி அனிற்றா (நோனி), காலஞ்சென்ற அந்தோனியாப்பிள்ளை, வேணுகோபால் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மத்தியாஸ், பிரான்சிஸ் மற்றும் அந்தோனியாப்பிள்ளை, காலஞ்சென்ற சிங்கராசா, மரியராசா, ஜெயராணி, ரெஜினா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்
அன்னாரின் இறுதி நல்லடக்கம் 22-09-2025 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் முல்லைத்தீவு புனித ராஜப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சரீரம் உன்னாப்பிலவு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
