Mrs. Suvathira Elangovan and Miss. Ashmitha Elangovan(Updated with funeral details)

Suvathira Elangovan and Miss. Ashmitha Elangovan(Updated with funeral details)

Deceased: 10 June 2023

திருமதி. சுபத்திரா இளங்கோவன்(பிறப்பு- 24th May 1968):-

யாழ். ஊரெழு வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto Richmond Hill ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுபத்திரா இளங்கோவன் அவர்கள் 10-06-2023 சனிக்கிழமை அன்று லண்டனில் அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமநாதன் திருப்பதி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற விநாயகமூர்த்தி இளங்கோவன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற அஷ்மிதா, நவின் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சித்ரா, சரத்சந்திரா, ரவிச்சந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

செல்வி. அஷ்மிதா இளங்கோவன் (பிறப்பு- 19th August 1995):-

கனடா Toronto Richmond Hill ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அஷ்மிதா இளங்கோவன் அவர்கள் 10-06-2023 சனிக்கிழமை அன்று லண்டனில் அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமநாதன் திருப்பதி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான இளங்கோவன், சுபத்திரா தம்பதிகளின் அன்பு மகளும்,

நவின் அவர்களின் அன்புச் சகோதரியும்,

சித்ரா அவர்களின் பாசமிகு பெறாமகளும்,

சரத்சந்திரா, ரவிச்சந்திரா ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.

இவர்களின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Saturday, 08 Jul 2023 5:00 PM - 9:00 PM
Sunday, 09 Jul 2023 8:00 AM - 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Sunday, 09 Jul 2023 8:30 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Sunday, 09 Jul 2023 11:30 AM - 12:00 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/06/2023 19:21)