பேராசிாியா். S.V. பரமேஸ்வரன்

(வாழ்நாள் பேராசிரியர் மருத்துவபீடம், யாழ் பல்கலைக்கழகம்)

S.V. பரமேஸ்வரன்

தோற்றம்: 31 மார்ச் 1942 - மறைவு: 11 நவம்பர் 2023

காரைநகர தங்கோடையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு வைத்தியலிங்கம் பரமேஸ்வரன் அவர்கள் 11-11-2023 சனிக்கிழமை அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்தியலிங்கம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற Dr. பொன்னம்பலம் தெய்வானை (மலேசியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. ஆனந்தன் (Kalubowila Hospital), சியாமளா (ஆசிரியை சைவ மங்கையர் வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Dr. சசிறேக்கா (NHSL) அநிருத்தனன் (Director, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஆருக்ஷா, ஆதிரையன், பிரகதி, வர்ஷினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.


அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 12-11-2023 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணி முதல் இரவு 8 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 13-11-2023 நாளை திங்கட்கிழமை காலை 8.30 மணி முதல் அஞ்சலிக்கா வைக்கப்பட்டு பிற்பகல் 2.00 மணிக்கு ஈமக்கிரியைகள் நடைபெற்று மாலை 5.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

தமிழ் தகவல் ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.


தகவல்

குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/11/2023 05:00)