திரு. ஸ்வர்கஸ்ரீ முத்துகுமாரசாமி குருக்கள்

(சுழிபுரம் பறாளை ஸ்ரீ சிவசுப்ரமண்ய ஆலய அர்ச்சக பரம்பரையை சார்ந்தவர், சுழிபுரம் விக்டோரியா கல்லூரி முன்னாள் ஆசிரியர்)

ஸ்வர்கஸ்ரீ முத்துகுமாரசாமி குருக்கள்

தோற்றம்: 07 ஆகஸ்ட் 1931 - மறைவு: 04 ஆகஸ்ட் 2021

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்வர்கஸ்ரீ முத்துகுமாரசாமி குருக்கள் அவர்கள் 04-08-2021 புதன்கிழமை அன்று Brampton கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேதாரணியேஸ்வர குருக்கள், வீணாவாத விதூஷணி அம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற ஜெகநாத ஐயர், ரெங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெகதாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜசேகர், சிவஞானசேகர், உமாரஜனி, சாந்தரஜனி, விஜயசேகர், இந்துசேகர் (இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சுப்புலட்சுமி, சிவசுப்பிரமணிய குருக்கள், வாலாம்பிகை, ராஜலக்சுமி, மங்களேஸ்வரி மற்றும் சத்தியமூர்த்திசர்மா(நியூசிலாந்து)ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
காலஞ்சென்றவர்களான வைத்தீஸ்வரசர்மா பொன்னாலை, புவனேஸ்வரிஅம்மா (பறாளை), விஸ்வநாதகுருக்கள் (நவாலி), சுப்ரமணியஐயர் (அம்பாறை), வரதராஜ ஐயர் (நல்லூர்), வீணாவாத விதூஷணி, ராஜலக்சுமி மற்றும் வசந்தா , கிளி, நாகராஜக்குருக்கள் (புதியகதிரேசன்-கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
ரத்தினேஸ்வரி, சுகந்தினி, வாசுதேவன், உமாசுதன், கௌசல்யா, அபர்ணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
வேதர்ஷன், வாணி, வர்ஷா, விதூஷன், ஜதீஷன், மீரா, திவ்யா, நிஷேதா, நிவேதா, ரதீஷா, ரித்திகா, ரோஷ்னி ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 07 August 2021 6:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
 
பார்வைக்கு:-
 
Monday, 09 August 2021 8:00 AM - 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Monday, 09 August 2021 8:30 AM - 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Monday, 09 August 2021 10:45 AM
St. James Cemetery 635 Parliament St, Toronto, ON M4X 1R1, Canada
 
தொடர்புகளுக்கு:-

ராஜன் - மகன் Mobile: +1 416 294 6608
சங்கர் - மகன் Mobile: +1 416 578 3566
ஈசன் - மகன் Mobile: +1 613 220 9279
செல்வன் - மகன் Mobile: +44 795 740 6826
உமா - மகள் Mobile: +1 416 855 1258
சாந்தி - மகள் Mobile: +1 416 986 7646

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/08/2021 11:20)