திருமதி. சுவர்ணா மொணிக்கா ராஜேஸ்வரி செல்லையா
தோற்றம்: 29 ஏப்ரல் 1946 - மறைவு: 17 நவம்பர் 2024
யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுவர்ணா மொணிக்கா ராஜேஸ்வரி செல்லையா அவர்கள் 17-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நோர்வேயில் கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அன்டனி அருள் ஞானபிரகாசம்-மேரி மார்கரேட் தம்பதியினரின் அன்பு மகளும்,
திரு.திருமதி செல்லையா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
புலோலி கிராமகோட்டடி வல்லிபுரக் கோயில் வீதியைச் சேர்ந்த இராயப்பருடைய பேத்தியும்,
காலஞ்சென்ற ஜோசப் நவரட்ணம் செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
Fizgerald Marian Suresh Chelliah, Sudgarshini Ponnaiaha, Callistas Dharmendran Chelliah, காலஞ்சென்ற Thavendran Benildous Chelliah ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Terance Ponnaiaha, Noelin Chelliah, Pradeepan Callistas Chelliah ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Alysha Chelliah, Tamilchelvan, Soniya A. Ponnaiaha, Abisha A. Ponnaiaha, Michelle M. Chelliah, Benildous T. Chelliah, Sean J. Chelliah, A.M.Madeline Chelliah, Moisha M. Chelliah, Claudia M. Chelliah, Calvin C. Chelliah ஆகியோரின் அன்பு பேத்தியும்,
Robert C. Ganapragasam, காலஞ்சென்ற Thomas Moore Gnapragasm, Nesamani David, Theopholous Gnapragasm, Anton Chirstosom Gnapragasm ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Ratna Pakkiyam Gnapragasm, Rita Gnapragasm, Malini Gnapragasm ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-12-2024 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணி முதல் 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00 மணி வரை இல-40, பெர்னாண்டோ வீதி, வெள்ளவத்தையில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3:00 மணியளவில் வெள்ளவத்தை புனித லோரன்ஸ் தேவாலயத்தில் இறுதி நல்லடக்க ஆராதனை நடைபெற்று, மாலை 4:30 மணியளவில் புகழுடல் பொரளை மயான புதிய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
