திருமதி. சுபோதினி தேவதாசன்
தோற்றம்: 07 டிசம்பர் 1978 - மறைவு: 30 டிசம்பர் 2025
யாழ்.ஊர்காவற்துறை சுருவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி - Dortmund, Kierspe, Hildesheim ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுபோதினி தேவதாசன் அவர்கள் 30-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவலிங்கம் - லோகநாயகி தம்பதிகளின் மூத்த புதல்வியும், தேவதாசன் - மனோகராதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
தனுசானந்தன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சேர்மன், லக்ஸ்மன், இயன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுதாகினி, சுகிர்தன், சுசானி, ஸ்ரெபானி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வராஜா , ஜசிந்தா , உமாசந்திரன், அருண், தர்சினி, யோர்க், கம்சானந்தன், தமிழரசி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
