திரு. சில்வஸ்ரர் மனுவல்

சில்வஸ்ரர் மனுவல்

தோற்றம்: 19 டிசம்பர் 1955 - மறைவு: 08 டிசம்பர் 2020

யாழ். பாசையூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சில்வஸ்ரர் மனுவல் அவர்கள் 08-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மத்தேயு மனுவல் கயித்தான் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான நல்லதம்பி அந்தோனிப்பிள்ளை கபிரியேல் மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யசிந்தா அவர்களின் பாசமிகு கணவரும், நீல், சீரோன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற எஸ்பீரியல், பபா(பிரான்ஸ்), சேவியர்(இலங்கை), அலன்றோஸ்(ஐக்கிய அமெரிக்கா), சறோ(பிரான்ஸ்), றீசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிந்தி, யாழினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

றொபி, காலஞ்சென்ற தேவதாஸ், மரியகொறட்ரி, இந்திரா, காலஞ்சென்றவர்களான மரியதாஸ், மரியநாயகம் மற்றும் பவுல்தாஸ், செபஸ்ரியாம்பிள்ளை, அல்போன்ஸ்(இலங்கை), லூசியா(இங்கிலாந்து), பிரான்சிஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஏவா அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்

கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
Friday, 11 Dec 2020 6:00 PM - 9:00 PM
Saturday, 12 Dec 2020 10:00 AM - 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
இறுதி ஆராதனை:-
 
Saturday, 12 Dec 2020 11:30 AM - 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
நல்லடக்கம்:-
 
Saturday, 12 Dec 2020 1:00 PM
Christ the King Catholic Cemetery
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
நீல் - மகன் Mobile : +1 416 894 0947   
சீரோன் - மகன் Mobile : +1 416 522 3238   
யசிந்தா - மனைவி Mobile : +1 416 754 3035 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/12/2020 11:28)