திரு. சில்வஸ்டர் தனசீலன் தேவசகாயம் (தனம்)

சில்வஸ்டர் தனசீலன் தேவசகாயம் (தனம்)

தோற்றம்: 15 பெப்ரவரி 1945 - மறைவு: 03 ஜூலை 2022

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். ஊர்காவற்துறை கிழக்கு, ஐக்கிய அமெரிக்கா New York ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சில்வஸ்டர் தனசீலன் தேவசகாயம் அவர்கள் 03-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தேவசகாயம் சுவர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

ராஜபுஷ்பம் பயஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற விமலா அவர்களின் அன்புக் கணவரும்,

ரமேஷ் (ஐக்கிய அமெரிக்கா), ருபேஷ் (கனடா), ராஜேஷ் (இந்தியா), காலஞ்சென்ற கிஷோ ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரதி (ஐக்கிய அமெரிக்கா), இவோன் (கனடா), லாசரின் (இந்தியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஹொன்சென், ரெனிஷா, கற்றீலா, கேதுரா, ரியோனா, அனியோ ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,

ஆனந்தராஜ், ரட்னராஜ், மகேந்திரன், ராணி லூக்காஸ், சுசீலா அமலதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குலேஸ்வரி மோசஸ், லில்லிபெட் ஜெயஹரன், ராஜ்குமார், விஜயகுமார், ஷ்யாமளா ஜெயா, குமுதினி சேகர் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-

Friday, 08 July 2022      5:00 PM - 9:00 PM
Saturday, 09 July 2022  8:00 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Saturday, 09 July 2022     10:00 AM
St. Thomas the Apostle Roman Catholic Church
14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
 
நல்லடக்கம்:-
 
Saturday, 09 July 2022    10:30 AM
Christ the King Catholic Cemetery
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/07/2022 00:19)