Mr T.Krishanth

T.Krishanth

Date of Birth: 17 June 1995 - Deceased: 29 April 2024

கொழும்பு மோதரையைப் பிறப்பிடமாகவும், 3/8, B1, 7ம் ஒழுங்கை, டெம்பள் வீதி, அல்விஸ்டவுன், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. T. கிரிஷாந்த் அவர்கள் 29-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ராமலிங்கம் - நவமணிதேவி தம்பதியினர் மற்றும் காலஞ்சென்றவர்களான பஞ்சரட்ணம் - அம்சவள்ளி தம்பதியினரின் பேரனும்,

தமிழ்செல்வன் - சாந்தி தம்பதியினரின் அன்பு மகனும்,

ஹரிபிரசாத், சிரேகா ஆகியோரின் சகோதரரும்,

அபிஷேக்கின் மைத்துனரும்,

ரவிந்த்ர ராஜ் - நளினி, சந்தர் - ராணி, நிர்மல் ராஜ் - சுகந்தி, குமரேசன் - கல்யாணி, சிவபிரகாஷ் - ராஜி, சிவராஜ் - குமுதா ஆகியோரின் மருமகனும்,

வாசு - தீபதர்ஷனி, கோபால் ராஜ் - அஞ்சலா தேவி ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-05-2024 வியாழக்கிழமை அன்று நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் வத்தளை கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/05/2024 04:00)