திரு. T.S நடராசன் சுப்பிரமணியம்.
மறைவு: 02 டிசம்பர் 2020
நயினாதீவு 3ம்வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட, நடராசன் சுப்பிரமணியம் அவர்கள் இன்று Dec 2nd புதன்கிழமை கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலம்சென்ற சுப்பிரமணியம் (அனலை) கண்மணி அவர்களின் அன்பு மகனும்,
காலம்சென்ற சின்னத்தம்பி சவுந்தரம் ஆகியோரின் அருமை மருமகனும்,
காலஞ்சென்ற கிருஷ்னவேணி அவர்களின் ஆசைக்கணவரும்,
கனடாவில் வசிக்கும் மலர்விழி, கயல்விழி, நீலவண்ணன், அமரர் மணிவண்ணன், கமலவண்ணன், அருள்விழி(சுவிஸ்), மணிவிழி, கலைவண்ணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்.,
தர்மலிங்கம், சுதாகரன், நாகராஜேஸ்வரி, ஜெசிதா, ஹேமலதா, சங்கர்(சுவிஸ்), மயூரன், தனலட்சுமி, ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனபாலசுந்தரம், மாசிலாமணி, சாரதாம்பாள், புவனேஸ்வரன்(கனடா), பரமேஸ்வரன் ஆகியோரின் அன்புச்சகோதரரும்,
பத்மாசினிதேவி, சிவரஞ்சினி, புவனேஸ்வரி, ராஜேஸ்வரி, விஐயமங்களம், பரமேஸ்வரி, ஹீநிவாசமூர்த்தி, ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சகானா, ஜெனார்த்தன், சுகன்யா, கிருசாந், அபிதா, நிருஷன், கிருஷ்ரிகா, ஜெனனி, ஜெனனன், ஆரணி, ஆரூரன், செளமியா, சாஜீதன், நிசாந், ரவிசாந், நிந்துஜா, அஸ்வின், பிரவீன், அல்வின் ஆகியோரின் அருமை தாத்தாவும் ஆவார்.
www.tamilthakaval.org
