திரு. தம்பிராஜா சங்கரலிங்கம்

(மேனாள் அதிபர்- பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி)

தம்பிராஜா சங்கரலிங்கம்

தோற்றம்: 09 பெப்ரவரி 1929 - மறைவு: 18 ஜூலை 2024

பம்பலப்பிட்டியின் இந்துக்கல்லூரியின் மேனாள் அதிபர் திரு. த. சங்கரலிங்கம் அவர்கள் 18-07-2024 வியாழக்கிழமை அன்று 95 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Our deepest condolences Om shanthi om sai ram "
- Raj Paramakumar  (Uk, 24/07/2024 14:56)
"Our Heart felt condolence and thoughts and Prayers are with the Family members at this difficult time."
- GANESH AND YASO (UK, 21/07/2024 06:16)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/07/2024 04:00)