திரு. த. விஸ்வலிங்கம் (விஸ்வலிங்கம் மாமா)

(புத்தூர் சிவன் தேவஸ்தானம் தர்ம கர்த்தா)

த. விஸ்வலிங்கம் (விஸ்வலிங்கம் மாமா)

தோற்றம்: 27 பெப்ரவரி 1949 - மறைவு: 06 ஜனவரி 2024

யாழ். புத்தூரைச் சேர்ந்த திரு. த. விஸ்வலிங்கம் அவர்கள் 06-01-2024 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

இவர் புத்தூர் சிவன்தேவஸ்தான அறங்காவலரும்,யாழ்/ ஸ்ரீசோமாஸ்கந்த கல்லூரி தர்மகர்த்தா

சபையின் நிரந்தர உறுப்பினரும் மற்றும் ஓய்வுபெற்ற ஆய்வு கூட உத்தியோகத்தரும், சோமாஸ்கந்த கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

 

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/01/2024 05:00)