டாக்டர். T.W.ஜெயகுலராஜா

(The Former Hon.Chairman of the Sri Lanka Red Cross Society's Mullaitivu Branch)

T.W.ஜெயகுலராஜா

மறைவு: 16 ஜூன் 2024

முல்லைத்தீவு, கணுக்கேணி முள்ளியவளையை வசிப்பிடமாகவும் கொண்ட Dr. T.W ஜெயகுலராஜா அவர்கள் 16-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் கத்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் 17-06-2024 திங்கட்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் புனித மத்தியா ஆலய சேமக்காலையில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/06/2024 04:00)