Mr. Saravanamuthu Karanagaran

(Tamil Teacher)

Saravanamuthu Karanagaran

Date of Birth: 10 August 1977 - Deceased: 24 July 2024

யாழ். பலாலியை பிறப்பிடமாகவும், அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சரவணமுத்து கருணாகரன் அவர்கள் 24-07-2024 புதன்கிழமை அன்று மாலை இறைவனடி சேர்ந்தார்.


அன்னாரின் இறுதிச் சடங்கு 28-07-2024 ஞாயிற்றுக்கிழமை காலை  அச்சுவேலி வடக்கு, அச்சுவேலி, உலவிக்குளம் பிள்ளையார் அருகில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பலாலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் யாவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/07/2024 07:08)