திரு தமிழ்ச்செல்வன் பரமநாதன்

தமிழ்ச்செல்வன் பரமநாதன்

தோற்றம்: 13 ஜூன் 1963 - மறைவு: 05 அக்டோபர் 2020

யாழ் நல்லூர் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தமிழ்ச்செல்வன் பரமநாதன் அவர்கள் 05-10-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், காலஞ்சென்ற சிவஞானம் பரமநாதன், நவமணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும்,

 Dr. தமிழ்வாணன், தமிழ்வேந்தன், தமிழ்ச்செல்வி, தமிழினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

 Dr. சாந்தி, சுகிர்தகெளரி, சுகந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சரண்யா, அபிராம், கவின், பிரவீன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

அரவின், அஸ்வின் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.  
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Wednesday, 07 Oct 2020 6:00 PM - 9:00 PM
Thursday, 08 Oct 2020 9:00 AM - 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Thursday, 08 Oct 2020 10:00 AM - 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Thursday, 08 Oct 2020 12:00 PM - 12:30 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:-
 
நவமணி - தாய்
Phone : +1 289 859 1539

தமிழ்வாணன் - சகோதரர்
Mobile : +1 519 562 3110

தமிழ்வேந்தன் - சகோதரர்
Mobile : +1 416 659 0029

தமிழ்ச்செல்வி - சகோதரி
Mobile : +1 647 242 9040

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/10/2020 06:48)